உங்கள் கணினியின் இயங்குதளம் நிறுவப்பட்ட திகதி மற்றும் நேரத்தினை அறிய


நீங்கள் பயன்படுத்துவது Windows 7 இயங்குதளம் நிறுவப்பட்ட கணினி எனின் Command Prompt இல் systeminfo | find /i “install date” என தட்டச்சு செய்து Enter அழுத்துக.

நீங்கள் பயன்படுத்துவது Windows 8/8.1 இயங்குதளம் நிறுவப்பட்ட கணினி எனின் Command Prompt இல் systeminfo | find /i “Original” என தட்டச்சு செய்து Enter அலுத்துக.
இனி உங்கள் கணினியின் இயங்குதளம் நிறுவப்பட்ட நேரம் மற்றும் திகதியினை அறிந்து கொள்ளலாம்.

Thanks to
http://www.facebook.com/Tamilinfotech

Advertisements

This Is Usefull Site.Increase Your Knowledge in tamil