Category Archives: Android

New android news and Apps and Games

மொபைலில் எச்சரிக்கும் எஸ்.ஓ.ஆர்., (SOR) சாப்ட்வேர்


தூத்துக்குடி: இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லையை தாண்டினால் மீனவர்கள் மொபைல் போனில் எச்சரிக்கை செய்யும் புதிய சாப்ட்வேரை, தூத்துக்குடி இன்ஜினியர் ரெசிங்டன் அறிமுகம் செய்தார்.
எல்லை தாண்டி மீன் பிடித்து பிற நாட்டு படையினரால் கைது செய்யப்படும் அவலத்தை தவிர்க்க முடியும். புதிய சாப்ட்வேர் அறிமுகம்:இந்திய- இலங்கை மீனவர்கள் தங்களது கடல் எல்லைகளை தாண்டி மீன் பிடிப்பதால் இரு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு எல்லைக்கோடு குறித்து தெரிவதில்லை. இதன் காரணமாக எல்லை மீறுவது நடந்து வருகிறது.
இதனை தவிர்க்கும் பொருட்டு மீனவர்கள் தங்களது கடல் எல்லையை தாண்டும் போது, அவர்களது மொபைல் போனில் எஸ்.ஓ.ஆர்., சாப்ட்வேர் டவுன் லோடு செய்திருந்தால், அது எச்சரிக்கை ஒலியினை எழுப்பும். மீனவர்கள் உஷராகி, எல்லை மீறாமல் மீன் பிடிக்க முடியும். இதற்கான சாப்ட்வேரை தூத்துக்குடி, பெரைரா தெருவை சேர்ந்த இன்ஜினியர் ரெசிங்டன் கண்டறிந்துள்ளார். இதனை அவர் நேற்று அறிமுகம் செய்தார்.
ரெசிங்டன் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் ஏழு லட்சம் மீனவ குடும்பங்கள் உள்ளன. இவர்களது தீராத பிரச்னை இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதால், அவர்களது கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர்.
இதற்கான தீர்வு வேண்டும், என இரவு பகல் பாராது அயராது பாடுபட்டு மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு இந்த எஸ்.ஓ.ஆர்., சாப்ட்வேர் கண்டறிந்துள்ளேன்.
இந்திய- இலங்கை கடல் எல்லை:
இந்த இரு நாடுகளுக்கிடையேயான கடல் எல்லைக் கோடு வங்காள விரிகுடா,மன்னார் வளைகுடா,பாக் வளைகுடா ஆகியவற்றை கொண்டதாகும்.
எல்லைக்கோடு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னிலையில் 1974 ல் வரையறை செய்யப்பட்டது.1,095 கி.மீ., நீளம் கொண்டது. கடலளவில் 591 நாட்டிக்கல் மைல் கொண்டது. இது கடலில் கண்ணுக்கு புலப்படாத கோடு, என்பதால் மீனவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
டவுன்லோடு செய்யலாம்:
கூகுள் பிளே ஸ்டோரில் இந்த எஸ்.ஓ.ஆர்., சாப்ட்வேர் உள்ளது. பேஸ்புக், வாட்ஸ்அப், போல் இதனை மீனவர்கள் தங்களது ஆன்ட்ராய்டு மொபைலில் இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம். தங்கள் மொபைலில் டவுன்லோடு செய்த பின்னர், எந்த பயமும் இன்றி கடலில் மீன் பிடிக்கலாம்.
எச்சரிக்கை செய்யும்:
மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கும் போது இலங்கை கடல் எல்லைக்கு முன்பாக ஒன்னரை கி.மீ., தூரத்தில் எச்சரிக்கை கோடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை படகு அடையும் போது, மொபைலில் மஞ்சள் வண்ணத்தில் எச்சரிக்கை அறிவிப்புடன், ஒலி எழுப்பும்.
அதனை தாண்டி அந்த படகு இலங்கை எல்லைக்கோட்டை தாண்டும் போது,சிவப்பு வண்ணத்தில் “வெளியே’ என எச்சரிக்கையுடன், ஒலியினை எழுப்பும்.
இந்த சாப்ட்வேரில் ஒரு திசை காட்டும் கருவி உள்ளது. இது வேலை செய்ய எவ்வித இணையதள வசதியும்,மொபைல் சிக்கனலும் தேவையில்லை. மொபைல் ஆப் லைனில் இருந்தாலும் செயல்படும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Thanks to
http://therinjikko.blogspot.in

Advertisements

Android மொபைலின் வேகத்தை அதிகரிக்க


Android மொபைலின் வேகத்தை அதிகரிக்க கூடிய மிகவும் குறைந்த அளவுள்ள உபயோகிக்க எளிமையானதுதான் இந்த ANDROID ASSISTANT

பலபேர் தங்களுடைய மொபைலில் சிறந்த RAM CLEANER ஆக CLEAN MASTER ஐ
உபயோகிப்பீர்கள் என்பதை நான் தனியாக கூற அவசியம் இல்லை ஏனென்றால் பல நபர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகமாக உபயோகிப்படுவதில் இது முதன்மை வகிக்கிறது ஆனால் இது தனது உபயோகத்திற்காக மொபைலின் ram memoryஐ அதிகம் ஆக்கிரமித்துக் கொள்கிறது என்பது அனைவரும் அறியாத விடயம்.
ஆம் இதை விட குறைந்த அளவும் அதிக பயனும் அடங்கியதுதான் இந்த ANDROID ASSISTANT.
இதனுடைய பதினெட்டு முக்கிய அம்சங்கள்

( இதில் APPLICATION ஐ MEMORY CARD ற்க்கு MOVE செய்யும் வசதி மிக எளிமையாக கொடுக்கப்பட்டுள்ளது)
Top 18 features to help you easily and efficiently manage your android phone.

Android Assistant is one of the most powerful and comprehensive management tools to improve your android phone’s performance.

It speeds up your phone’s running speed and saves battery.

Top 18 Features:

Monitor status (cpu, memory, battery) இதன் மூலம் உங்களுடைய போனின் செயல் திraன்களை அறிய முடியும்

Process Manager (Auto Boost and Quick Boost can distinguish different types of processes thus will not kill fatal system processes and apps in Ignore List.) தங்களின் மொபைலில் ஓடிக்கொண்டிருக்கும் APPLICATIONகளை அறிய முடியும் அதை நிருத்தவும் முடியும்.

Cache Cleaner இது தங்களுடைய மொபைலில் உள்ள குப்பைகளை நீக்கி அதிக வேகமாக செயல்பட வைக்கிறது.

System Clean(Browser History, Clipboard, Market History, Gmail History, Google Earth History, Google Map History) இதற்க்கு அடுத்து நான் சொல்ல தேவையே இல்லை

Save Battery Settings(bluetooth, wifi, gps, auto-sync, orientation, haptic feedback, screen brightness, timeout)

File Manager

Startup Manager

Batch Uninstall

Battery use

Volume Control

Ringer

Startup Time

Startup Silent(Menu->Settings->StartupSilent)

System Info

Widget(Quick Booster[1,4], Shortcuts[4])

App 2 SD(Support android2.2 and later):Get more free internal phone storage space

Batch Installation

App backup and restore.

இவ்வளவு அம்சம் கொண்ட இதனை DOWNLOAD செய்ய
http://www22.zippyshare.com/v/89442601/file.html

or download from Google Play.

Thanks to : https://m.facebook.com/groups/1466282100311196?view=permalink&id=1521069271499145&refid=7&_ft_=qid.6083428018936046498%3Amf_story_key.3332155795911147666&__tn__=%2As

பாஸ்போர்ட், விசா பற்றிய தகவல்களை அறிய ஆன்ட்ராய்ட் மொபைல் அப்ளிகேஷன்..! spvvivek1998


வெளிநாட்டுக்குச் செல்ல விரும்பி பாஸ்போர்ட், விசாவிற்கு அப்ளை செய்ய இருக்கிறவர்களுக்கு இந்த அப்ளிகேஷன் பயனுள்ளதாக இருக்கும்.
அப்ளிகேஷனின் பயன்கள்:
உங்கள் அருகில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்களின் முகவரியை தெரிந்துகொள்ளலாம். பாஸ்போர்ட்டிற்கு அப்ளை செய்வதற்கான அப்ளிகேஷன் பார்ம் டவுன்லோட் செய்யலாம்.
நீங்கள் அப்ளை செய்த பாஸ்போர்ட் அப்ளிகேஷனின் நிலை பற்றி அறியலாம்.
இந்த அப்ளிகேஷனில் ஹஜ் சேவைகள் உள்ளது. ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்குத் தேவையான தங்குமிடம், விமான சேவை போன்ற தகவல்களை அறியலாம்.
Ask Your Minister வசதி
Ask Your Minister என்ற வசதியின் மூலம் வெளியுறவுத் துறை மந்திரியிடம் கேள்விகளைக் கேட்டு பதில் பெறலாம்.
மற்றுமொரு முக்கியமான அம்சம் பாராளுமன்றத்தில் கேட்கப்படும் கேள்வி பதில்களை இந்த அப்ளிகேஷன் மூலம் அறிந்துகொள்ள முடியும்.
பிரதமர், வெளியுறவுத்துறை மந்திரிகளின் சுற்றுப் பயணங்கள் குறித்த தகவல்களையும் இதன் மூலம் அறிந்துகொள்ள முடியும்.
பயன்மக்க பாஸ்போர்ட், விசா பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய சுட்டி:

http://adf.ly/tyPOw

thanks to : http://www.softwareshops.in/2014/03/new-android-apps-to-know-details-of-passport-visa.html

ஸ்மார்ட் போன் கீ வந்தாச்சு


ஸ்மார்ட் போனிலேயே பணம் செலுத்தும் வசதி வந்தாச்சு.

var adfly_id=8231152;

Spvvivek1998

இனி ஹோட்டல் அறைகளுக்கான சாவியாகவும் ஸ்மார்ட் போனே பயன்படலாம்.

அமெரிக்காவின் ஸ்டார் வுட்ஹோட்டல் குழுமம் தனது ஹோட்டல்களில் இத்தகைய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஹோட்டல் அறையில் உள்ள பூட்டுகள் புளுடூத் வசதி கொண்டதாக இருக்கும்.

ஸ்மார்ட்போன்அல்லது ஆன்லைனில் ரூம் புக் செய்யும்போதுஅறை எண் போனுக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஆக,ஹோட்டலுக்கு வந்தால் வரவேற்பறையில் காத்திருக்காமல் நேராக ரூமுக்குசென்று ஸ்மார்ட்போனைக்காட்டிக் கதவைத் திறக்கலாம்.

மற்ற ஹோட்டல்களும் இதே போன்ற திட்டத்தை வைத்துள்ளன.
இந்வசதி எளிதானது என்றாலும் பாதுகாப்பு பற்றிய அச்சங்களும் இருக்கவே செய்கின்றன.
ஆனால் ஹோட்டல் சாவியை மறந்து வைத்துவிட்டோமே என்ற கவலை இருக்காது.
ஸ்மார்ட்போன் போல ஸ்மார்ட்வாட்சிலும் இந்த வசதி வரலாம் என்கின்றனர்.
ஹோட்டல் மட்டுமா, வீடுகளுக்கும் ஸ்மார்ட்கீ வரப்போகிறது. எல்லாம் தொழில்நுட்பம் செய்யும் மாயம்.

Thanks to
http://vizhiyepesu.blogspot.com/2014/11/blog-post_17.html

உங்கள் Mobile Phoneல் இருந்து Computerயை இயங்க வைப்பது எப்படி? spvvivek1998


அநேகமாக இணையப் பயனாளர்கள் அனைவருக்கும் Team Viewer பற்றி தெரிந்து இருக்கும்.பெரும்பாலனோர் கணினியில் இதை பயன்படுத்தியும் இருப்பீர்கள். இதை இலவசமாகஉங்கள் Android போனுக்கும் பயன்படுத்த இயலும். இந்த இந்த Application மூலம் உங்கள் கணினியில் Team Viewer இருந்தால் அதன் மூலம் உங்கள் கணினியை உங்கள் Android ஃபோனை பயன்படுத்தி Control செய்யலாம்.
இதன் மூலம் உங்கள் கணினியில் ஆன்டிராய்ட் போன் பயன்படுத்தி, உங்களுக்கு தேவையான வேலைகளை செய்து கொள்ள முடியும். கணினியில் வரும் File Transfer வசதி மட்டும் அலைபேசியில் இல்லை.
Online ல் இருக்கும் Team Viewer நண்பர்களை காண இயலும். விண்டோஸ், லினக்ஸ், மேக் என்று அனைத்து இயங்கு தளங்களிலும் இயங்க முடியும்.
Keyboard பயன்படுத்தும் வசதியை மிக எளிதாக வழங்கி உள்ளது. இதன் மூலம் கணினியில் உள்ள Keyboard தரும் வசதிகளை நீங்கள் இதிலேயே செய்யலாம்.
left click, right click, drag & drop, scroll wheel, zoom போன்ற அனைத்தும் உள்ளது. இதனால் உங்கள் வேலை மிகவும் எளிதாகிறது, அதே சமயத்தில் எந்த இடத்தில் இருந்தும் உங்கள் கணினியை இயக்க முடிகிறது.
Team Viewer பற்றி அறிந்தவர்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய ஒன்று இது. முக்கியமாக உங்கள் கணினியில் Team Viewer இருக்க வேண்டும்.
இதை தரவிறக்கம் செய்ய.

http://adf.ly/tvAyV

var adfly_id=8231152;