windows-டாஸ்க் மானேஜர்

விண்டோஸ் இயக்கத்தில் நமக்குப் பல இக்கட்டான சூழ்நிலைகளில் பயன்படுவது அதன் டாஸ்க் மானேஜர் பயன்பாடு. இதன் பலமுனைச் செயல்பாடுகளை இங்கு காணலாம். விண்டோஸ் இயக்கத்தில் டாஸ்க் மானேஜர் பெற, Ctrl+Alt+Delete கீகளை அழுத்தி, டாஸ்க் மானேஜர் விண்டோவினைப் பெறவும். டச் ஸ்கிரீன் விண்டோ கொண்ட டேப்ளட் பயன்படுத்தினால், சர்ச் கட்டத்தில், Task Manager என டைப் செய்து, அதில் Task Manager என்னும் ஐகான் மீது கிளிக் செய்திடவும். விண்டோஸ் 7 மற்றும் விஸ்டா இயக்கத்தில், டாஸ்க் … windows-டாஸ்க் மானேஜர்-ஐ படிப்பதைத் தொடரவும்.