கணனியில் Android Apps ஐ இயக்குவது எப்படி?

நாம் இப்போது நமது கணனியில் Android Apps ஐ இயக்குவது எப்படி எனப் பார்ப்போம்.

நமது கணனியில் கணனியில் Android Apps ஐ இயக்குவதற்காக ஒரு சிறந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மென்பொருளின் பெயர் BlueStacks ஆகும்.

முதலில் இந்த மென்பொருளை நமது கணனியில் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். பின்னர் நமக்குத் தேவையான Android Apps ஐ நமது கணனியில் பயன் படுத்தக்குடியதாக இருக்கும்!
இதில் அனைத்து வகையான Google Apps ஐயும் பயன்படுத்தலாம்.உதாரணமாக Facebook, Whatsapp, Viber, Games-subway surfers, Angry Birds போன்ற அனைத்து Apps ஐயும் இயக்கலாம்.

இதை முற்றிலும் இலவசமாக டவுன்லோட் செய்ய கீழுள்ள முகவரிக்குச் செல்லுங்கள்.

Download Here

Thanks To : http://www.toptamilkanani.tk/2014/10/android-apps.html

Previous Post :

இணைய தளங்களின் வகைகள்

உங்கள் கணினியின் இயங்குதளம் நிறுவப்பட்ட திகதி மற்றும் நேரத்தினை அறிய

Thanks Friends

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s