இணைய தளங்களின் வகைகள்

.com — இது வணிக நிறுவனங்களைக் குறிக்கும். ஆனாலும் தனி நபர்கள் கூட இதனைப்பெற்றுள்ளனர்.
.net — நெட் ஒர்க் சேவையாளர்களை குறிப்பது. ஆனாலும் பிற நிறுவனங்களும் இதனைப் பெற்றுள்ளன்….
.gov — அரசுத் துறைகளுக்கானது.முதலில் அனைத்து நாட்டு அரசுத்துறைகளும்பயன்படுத்திக்கொண்டன. இப்பொழுது அமெரிக்க அரசு ம்ட்டுமே பயன்படுதலாம்.
.edu — கல்வி நிறுவனங்களுக்கானது (பள்ளிகள் அல்ல).
.mil — அமெரிக்க அரசின் இரானுவத்துறை மட்டுமே பயன்படுதலாம்.
int — இரு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையே ஏற்படும் உடன்படிக்கைகளின் அடிப்படையில் நிறுவப்வபட்டுள்ள.பதிவு பெற்ற அமைப்புக்கள் மட்டுமே இதனை பயன்படுதலாம்.
.biz — வணிக நிறுவனங்களுக்குஉரியது.
.info — தகவல்மையங்களுக்கு உரியது.
.name — தனி நபர்களின் இணையத்தளங்களுக்கு உரியது.
.pro — தொழில் துறை வல்லுனர்களுக்குஉரியது.
.aero — வான் போக்குவரத்துத் துறையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே பயன்படுதிக்கொள்ள முடியும்.
.coop — கூட்டுறவு அமைப்பிற்கு உரியது.
.mesuem — அருங்காட்சியகங்களுக்கு உரியது.அருங்காட்சியகங்கள் மட்டுமே இதனை பயன்படுத்திக்கொளள முடியும்.

இதை நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள் பயனடைய செய்யுங்கள்…

Advertisements

One thought on “இணைய தளங்களின் வகைகள்”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s